வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. " alt="" aria-hidden="true" /> உதயா என்கின்ற உதயகுமாருக்கு திருமணமாகி 3 மனைவி   , 6 பிள்ளைகள். நான்காவதாக மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது   பெண்ணின் உறவினர்கள் நான்கு பேர் கத்தியா…
Image
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது " alt="" aria-hidden="true" /> வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு ஈஸ்வரன் கோவில் தெருவில் உலகையே அச்சுறுத்திக் கொண்டு கொரோனோ வைரஸ் தடுக்கும் வண்ணமாக ஈஸ்வரன் கோவில் பகுதியில் வாழும்…
Image
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.                         " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" />                                     …
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
" alt="" aria-hidden="true" /> படப்பை,   காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 வழி சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் சாலை உள்ளது. படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சாலைப்பணிகள் முழுமையாக நிறைவடையாமலும உள்ளது. மேலும் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் …
Image
நில மோசடி செய்தவர் கைது
" alt="" aria-hidden="true" /> திருவள்ளூர்,    சென்னை கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், சுதானந்த பாரதி தெருவை சேர்ந்தவர் வாராகி (வயது 44). இவரிடம் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பண்ணூர் கிராமம் திருப்பந்தியூர் மதுரா, சூசையப்பர் தெருவை சேர்ந்த மார்ட்டின் (55) என்பவர…
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
" alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் கொரோனா வைரசால…
Image