வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.


" alt="" aria-hidden="true" />


உதயா என்கின்ற உதயகுமாருக்கு திருமணமாகி 3 மனைவி   , 6 பிள்ளைகள்.
நான்காவதாக மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது   பெண்ணின் உறவினர்கள் நான்கு பேர் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை.
வேலூர் கொசப்பேட்டை பகுதியில்  பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய உதயகுமார் (38) , என்பவரை  4 பேர்  கொண்ட கும்பல்  சரமாரியாக வெட்டிக்  கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.
தப்பி ஓடிய குற்றவாளிகள் வேலூர் பென்ட் லேண்ட்  அரசு மருத்துவமனை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணின் 10 சவரன் நகையை பறித்துச் கொண்டு ஆட்டோவில் தப்பி  சென்றனர்.
சடலத்தை கைப்பற்றி வேலூர் தெற்கு போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.