காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு ஈஸ்வரன் கோவில் தெருவில் உலகையே அச்சுறுத்திக் கொண்டு கொரோனோ வைரஸ் தடுக்கும் வண்ணமாக ஈஸ்வரன் கோவில் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பன்னீர். கமல. கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.